வீடு / சமையல் குறிப்பு / இரால் தொக்கு

Photo of Prawns masala by jassi aarif at BetterButter
322
1
0.0(0)
0

இரால் தொக்கு

Jan-23-2019
jassi aarif
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இரால் தொக்கு செய்முறை பற்றி

தேவையானவை இரால் பெரிய வெங்காயம் தக்காளி பூண்டு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. பூண்டு 15 பல்
  5. தனி மிளகாய் பொடி 3 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. எண்ணெய் 4 ஸ்பூன்
  8. மல்லித்தழை கைப்பிடி அளவு
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு தாளித்து கருவேப்பிலை சேர்க்கவும்
  2. நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும்
  4. சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை போடவும்
  5. உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் போட்டு சிம்மில் வைத்து நன்றாக வேக விடவும்
  6. தண்ணீர் நன்றாக வற்றியவுடன் மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்
  7. ஈஸியான நல்ல காரமுள்ள இறால் தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்