வீடு / சமையல் குறிப்பு / உடனடி பச்சை தக்காளி தொக்கு

Photo of Instant Green Tomato Thokku by Sowmya Sundar at BetterButter
288
0
0.0(0)
0

உடனடி பச்சை தக்காளி தொக்கு

Jan-23-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உடனடி பச்சை தக்காளி தொக்கு செய்முறை பற்றி

பச்சை தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்த காரசாரமான புளிப்பான தொ௧்கு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை தக்காளி அரை கிலோ
  2. பச்சை மிளகாய் 4
  3. இஞ்சி ஒரு துண்டு
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. வறுத்த கடுகு வெந்தயப் பொடி அரை டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 2 குழிக்கரண்டி
  8. கடுகு ஒரு டீஸ்பூன்
  9. கெட்டிப் புளி கரைசல் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை தக்காளி, இஞ்சி,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கியதை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் புளிக்கரைசல் ,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்
  4. நன்கு வதங்கி ௧ெட்டியானதும் ௧டுகு வெந்தய பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்