வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கார கட்லெட்

Photo of Spicy Veg. Cutlet by nilopher meeralavai at BetterButter
177
0
0.0(0)
0

வெஜ் கார கட்லெட்

Jan-23-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கார கட்லெட் செய்முறை பற்றி

கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளை கிழங்கு 3
  2. பச்சை பட்டாணி 1கப்
  3. கேரட்1
  4. பீன்ஸ் கட் பண்ணியது 1கப்
  5. உப்பு அளவாக
  6. மிளகாய் துாள்1ஸ்பூன்
  7. கரம் மசால்1ஸ்பூன்
  8. மிளகு தூள் 1சிட்டிகை
  9. ஆயில் 1\4லி
  10. பிரட் எண்ணிக்கையில் 4
  11. பெரிய உள்ளிகட் பண்ணியது1கப்
  12. கடலை மாவு 1கப்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை வேக விட்டு தோல் உரித்து கொள்ளவும்
  2. கேரட் தோல் சீவி கட் பண்ணி,பட்டாணி பீன்ஸ் உப்பு போட்டு வேக வைக்கவும்
  3. தண்ணீரை வடித்து விடவும் குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் உருளை கிழங்கை மசித்து சேர்க்கவும்
  4. காய் வெந்ததை சேர்த்து கரம் மசால் மஞ்சள் தூள் மிளகுதூள் சேர்த்து எல்லா வற்றையும் நன்றாக கலந்து பிசையவும் வட்ட மாக தட்டி வைக்கவும்
  5. பிரட்டை பொடி பண்ணவும்
  6. கடலை மாவை கெட்டியாக கலந்து கொள்ளவும்
  7. தட்டி வைத்த கலவையை கடலை மாவில் முக்கி, பிரட் கலவையில் இரு புறமும் பிரட்டி எடுத்து , நான் ஸ்டிக் தவாவில் லேசாக ஆயில் ஊற்றி இரு புறமும் பொன்னிற மாக வெந்ததும் எடுக்கவும் சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்