வீடு / சமையல் குறிப்பு / கலந்த காய்கறி குருமா

Photo of Mixed vegetables gravy by Kalai Vani at BetterButter
408
1
0.0(0)
0

கலந்த காய்கறி குருமா

Jan-26-2019
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கலந்த காய்கறி குருமா செய்முறை பற்றி

முற்றிலும் வித்தியாசமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 1
  2. பீன்ஸ் 3
  3. உருளைக்கிழங்கு 1
  4. குடைமிளகாய் 1
  5. வெங்காயம் 1
  6. இஞ்சி பூண்டு விழுது 1 மே.க
  7. தக்காளி 2 பேஸ்ட்
  8. பச்சை பட்டாணி
  9. கரம் மசாலா 1தே.க
  10. மிளகாய் பேஸ்ட் 1 மே.க
  11. தயிர் சிறிய கப்
  12. உப்பு
  13. எண்ணெய் அல்லது வெண்ணெய் 2-3 மே.க
  14. பாலாடை 1மே.க

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதனுடன் கரம் மசாலா, மிளகாய் பேஸ்ட், தக்காளி பேஸ்ட் மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும்.
  4. அதனுடன் தயிர் சேர்த்து ஒன்றாக சேர்ந்து வரும் போது மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்