வீடு / சமையல் குறிப்பு / மட்டன் ஈரல் மசாலா

Photo of Mutton liver masala by Shoba Jaivin at BetterButter
514
0
0.0(0)
0

மட்டன் ஈரல் மசாலா

Jan-27-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் ஈரல் மசாலா செய்முறை பற்றி

Spicy மட்டன் ஈரல் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் ஈரல் அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. சோம்பு ஒரு ஸ்பூன்
  5. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  8. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. கரம் மசாலா அரை ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  12. பச்சைமிளகாய்-2

வழிமுறைகள்

  1. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரில் ஈரல் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ் 5 விசில் வேகவிடவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கவும்
  7. வேக வைத்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும்
  8. நன்கு சுருள வதங்கியதும் மிளகுத்தூள் சேர்க்கவும்
  9. காரசாரமான மட்டன் ஈரல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்