வீடு / சமையல் குறிப்பு / பொரித்த இட்லி

Photo of Fry idly by nilopher meeralavai at BetterButter
312
0
0.0(0)
0

பொரித்த இட்லி

Jan-27-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பொரித்த இட்லி செய்முறை பற்றி

பொரித்த இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இட்லி 10
  2. பெரிய வெள்ளி 1 கட் பண்ணியது
  3. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்
  4. தக்காளி சாஸ் ஒரு ஸ்பூன்
  5. மிளகு பொடி கால்ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. ஆயில் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லியை நீளமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை கட் பண்ணவும்
  3. நான்ஸ்டிக் தவாவை வைக்க வேண்டும்
  4. கருவேப்பிலை போட்டு பொரிக்கவும் இன்
  5. வெங்காயத்தை போடவும்
  6. சோயா சோயா சாஸ் ஊற்றவும்
  7. தக்காளி சாஸ் ஊற்றவும்
  8. மிளகுத் தூள் உப்பு சேர்க்கவும்
  9. வாணலியில் ஆயில் ஊற்றி
  10. கட் பண்ணிய இட்லிகளை பொரித்து எடுக்கவும்
  11. மசாலா கலவையில் இட்லிகளைப் போடவும்
  12. பொரித்த இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்