வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சம்பழம் புளி சட்னி

Photo of Dates chutney by Sarojam Arumugam at BetterButter
338
0
0.0(0)
0

பேரிச்சம்பழம் புளி சட்னி

Jan-27-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சம்பழம் புளி சட்னி செய்முறை பற்றி

கச்சோரி பேல் பூரி உடன் சாப்பிடும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேரிச்சம் பழம் 20 எண்கள்
  2. புளி சார் 1 கப்
  3. சீரகம் 2 தேக்கரண்டி
  4. சோம்பு இரண்டு தேக்கரண்டி
  5. துருவிய வெல்லம் ஒரு கப்
  6. மிளகாய்த்தூள் இரண்டு தேக்கரண்டி
  7. இந்துப்பு ஒரு தேக்கரண்டி
  8. சுக்குப்பொடி ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பெருத்தம் பழம் சிறிதாக நறுக்கவும்
  2. ஒரு கடாயி சூடாக்கி சீரகம் சோம்பு வறுக்கவும்
  3. ஒரு பேரித்தம் பழம் நறுக்கியதும் புளித் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்
  4. அத்துடன் துருவிய வெல்லம் மூன்று கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்
  5. அத்துடன் அனைத்து படிகளும் சேர்த்து பத்து நிமிடம் மறுபடியும் வேக வைக்கவும்
  6. இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்
  7. அரைத்த விழுதை வடிகட்டி திரும்பவும் கொதிக்க வைக்கவும்
  8. ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்
  9. பேல் பூரி உடன் அல்லது கச்சோரி உடன் அல்லது வேறு சார்ட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்