வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் சட்னி

Photo of Spicy red chilli chutney by jassi aarif at BetterButter
519
0
0.0(0)
0

மிளகாய் சட்னி

Jan-27-2019
jassi aarif
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் சட்னி செய்முறை பற்றி

தேங்காய் சின்னவெங்காயம் வத்தல் மிளகாய்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் அரைமூடி
  2. சின்ன வெங்காயம் ஐந்து
  3. வத்தல் மிளகாய் 3
  4. எண்ணெய் 2 ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. தேங்காய் சின்ன வெங்காயம் வத்தல் மிளகாய் உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக அரைக்கவும்
  2. அரைத்த சட்னியில் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்