வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் காராமணி மசாலா

Photo of Beetroot masala by jassi aarif at BetterButter
218
0
0.0(0)
0

பீட்ரூட் காராமணி மசாலா

Jan-28-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் காராமணி மசாலா செய்முறை பற்றி

பீட்ரூட் பெரியது 1 கிராம் 50 கிராம் பெரிய வெங்காயம் தக்காளி கரம் மசாலா மல்லித்தழை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய பீட்ரூட்1
  2. பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
  3. கரம் மசாலா ஒன்றரை ஸ்பூன்
  4. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  5. சோம்பு ஒரு ஸ்பூன்
  6. கடுகு உளுந்து கறிவேப்பிலை பச்சைமிளகாய் ஒன்றுதாளிக்க
  7. மல்லித்தழைஒரு கைப்பிடி அளவு
  8. தண்ணீர், உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு கடுகு உளுந்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்
  2. நடிகை வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்
  3. பெரிய வெங்காயம் சிறிது வதங்கிய பின்பு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்க்கவும்
  5. கரம் மசாலா சேர்க்கவும் காராமணியை சேர்க்கவும்
  6. உப்பு சேர்க்கவும் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்
  7. நான்கைந்து விசில் வரை விடவும் அடுப்பை அணைக்கவும்
  8. மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்