வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் குருமா

Photo of Coconut kurma ready by nilopher meeralavai at BetterButter
318
0
0.0(0)
0

தேங்காய்ப்பால் குருமா

Jan-28-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் குருமா செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்ப்பால் ஒரு கப்
  2. உருளைக்கிழங்கு வேகவைத்தது 2
  3. தக்காளிப் பழம் ஒன்று கட் பண்ணியது
  4. பட்டை கிராம்பு சிறிதளவு
  5. பச்சை மிளகாய் அரைத்தது 2
  6. முந்திரிப்பருப்பு 4
  7. உப்பு அளவாக

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு தக்காளியை சிறிதாக கட் பண்ணி கொள்ளவும்
  2. அடுப்பில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றவும்
  3. ஆயில் காய்ந்ததும் பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்
  4. அரைத்த மிளகாயை சேர்க்கவும்
  5. உருளைக்கிழங்கு தக்காளியை சேர்க்கவும்
  6. முந்திரி பருப்பை சேர்க்கவும்
  7. குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  8. ஹாட் பாக்ஸில் மாற்றவும்
  9. தேங்காய்ப் பால் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்