வீடு / சமையல் குறிப்பு / மைதா முறுக்கு

Photo of Maidha murukku by sudha rani at BetterButter
292
0
0.0(0)
0

மைதா முறுக்கு

Jan-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைதா முறுக்கு செய்முறை பற்றி

இந்த முறை முறுக்கு சுவையில் வித்தியாசமாக மிகவும் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 2 கப்
  2. கடலைமாவு 1/2 கப்
  3. உப்பு 1 _1/2 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. எள்ளு 1 ஸ்பூன்
  6. சூடான எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மைதா மாவில் முறுக்கு செய்வதற்கு முன் அதை முதலில் தயார் செய்ய வேண்டும்
  2. மைதா மாவை ரெடி செய்ய:
  3. குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கிண்ணத்தை அதில் வைக்கவும்
  4. பின் மைதாவை ஒரு துணியில் மூட்டை கட்டி கிண்ணத்தில் வைத்து குக்கரை மூடி வைக்கவும்
  5. வெயிட் போடாமல் ஒரு 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் ஆறவிடவும்
  6. பின் கட்டியில்லாமல் நன்கு ஜலித்து எடுத்து மீண்டும் நிழலில் உலர்த்தவும்
  7. இந்த மாதிரி மைதாவை ரெடி செய்து பதப்படுத்தி கொண்டு தேவையான நேரத்தில் தேவையான அளவு எடுத்து உபயோகிக்கலாம்
  8. முறுக்கு செய்ய:
  9. மைதா உடன் கடலைமாவை சேர்த்து ஜலிக்கவும்
  10. சூடான எண்ணெய் ஊற்றி பிசிறவும்
  11. பின் உப்பு மிளகாய்த்தூள் எள்ளு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  12. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்