வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை துவையல்

Photo of Drumstick thuvaiyal by sudha rani at BetterButter
426
0
0.0(0)
0

முருங்கை கீரை துவையல்

Jan-29-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை துவையல் செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கை கீரை 2 கப்
  2. உளுந்து 2 ஸ்பூன்
  3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  4. வரமிளகாய் 8
  5. எண்ணெய் 4 ஸ்பூன்
  6. புளி நெல்லிக்காய் அளவு
  7. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முருங்கை கீரையை உருவி அலசி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து வரமிளகாய் பெருங்காயத்தூள் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்
  3. பின் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு புளி உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்