வீடு / சமையல் குறிப்பு / ஹாட் அண்ட் சோர் ப்ரான் நூடுல்ஸ் சூப்

Photo of Hot and Sour prawn Noodles Souo by Sumaiya shafi at BetterButter
79
0
0.0(0)
0

ஹாட் அண்ட் சோர் ப்ரான் நூடுல்ஸ் சூப்

Jan-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹாட் அண்ட் சோர் ப்ரான் நூடுல்ஸ் சூப் செய்முறை பற்றி

ஹாட் அண்ட் சோர் ப்ரான் நூடுல் சூப்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • சைனீஸ்
 • பாய்ளிங்
 • சூப்கள்
 • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. இறால் 100 கிராம்
 2. ஸ்டாக் 5 கப்
 3. உப்பு தேவைக்கேற்ப
 4. இஞ்சி ஒரு டேபிள்ஸ்பூன் சிறிய துண்டுகளாக
 5. ரைஸ் வினிகர் 3 டேபிள்ஸ்பூன்
 6. வெங்காயத்தாள் 2 பொடியாக நறுக்கியது
 7. பழுப்பு சர்க்கரை 1/2 டீஸ்பூன்
 8. நூடுல்ஸ் 50கிராம் வேக வைத்தது
 9. சோயா சாஸ் ஒரு ,டீஸ்பூன்
 10. சில்லி சாஸ் 1 டீஸ்பூன்
 11. ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
 12. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

 1. ஒரு தவாவில் ஸ்டாக்கை ஊற்றவும்
 2. அதில் இஞ்சி துண்டுகள், உப்பு சர்க்கரை, வெங்காயத்தாள்,ரைஸ் வினிகர்,சோயா சாஸ்,ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ்,சில்லி சாஸ் எல்லாவற்றையும் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்
 3. பின் இறாலை அதனுடன் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேகா விடவும்
 4. கடைசியில் நூடுல்ஸ் மற்றும் வெங்காயத்தாளின் கீழ்ப்பகுதியை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்