வீடு / சமையல் குறிப்பு / நகரை மீன் டவா ரோஸ்ட்

Photo of Tawa fish roast by kowsalya sanjeev at BetterButter
319
2
0.0(0)
0

நகரை மீன் டவா ரோஸ்ட்

Jan-29-2019
kowsalya sanjeev
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நகரை மீன் டவா ரோஸ்ட் செய்முறை பற்றி

கேரளா ஸ்பெஷல் மீன் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நகரை மீன். 500 கிராம்
  2. தேங்காய் எண்ணெய். 200மில்லி
  3. மஞ்சள் தூள் சிறிது
  4. மிளகாய் தூள். 3ஸ்பூன்
  5. உப்பு. 1ஸ்பூன்
  6. சின்ன வெங்காயம். 8
  7. பூண்டு. 3பற்கள்

வழிமுறைகள்

  1. ஒரு டவாவில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.சுத்தம் செய்து வைத்த நகரை மீனை சேர்த்து 5நிமிடம் ஊர வைக்கவும்.
  2. மிக்ஸியில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த விழுதை மீனுடன் சேர்த்து கொள்ளவும்.
  4. தேங்காய் எண்ணெய் கூடுதல் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி விடவும்.
  5. நகரை மீன் டவா ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்