வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் சிப்ஸ்

Photo of Bitter Guard Chips by Priya Tharshini at BetterButter
299
0
0.0(0)
0

பாவக்காய் சிப்ஸ்

Jan-31-2019
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

கசப்புயின்றி மொறுமொறு வேனயிருக்கும் சிப்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாவக்காய் - 4
  2. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
  3. சோள மாவு - 1.5 மேசைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/4 மேசைக்கரண்டி
  7. உப்பு - தேவைக்கு
  8. தண்ணீர் - தேவைக்கு
  9. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாவக்காய் நன்கு கழுவி துடைத்து ஒரங்களை நீக்கவும்.
  2. சிபஸ் கட்டையால் சீவி எடுக்கவும்.
  3. கொட்டைகளை நீக்கவும். பிஞ்சாக இருந்தால் நீக்க வேண்டாம்.
  4. பாத்திரத்தில் பாவக்காய்,அரிசி மாவு,சோள மாவு,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,கரம் மசாலா சேர்த்து கலக்கவும்.
  5. லேசாக தண்ணீர் தெளித்து மாவு ஒட்டுமாறு பிசையவும். அரை மணி நேரம் ஊற விடவும்.
  6. எண்ணெய் சூடாக்கி பாவக்காய் மிதமான சூட்டில் பொறிக்கவும்.
  7. பாவக்காய் சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்