வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பூரி

Photo of Beetroot poori by jassi aarif at BetterButter
204
0
0.0(0)
0

பீட்ரூட் பூரி

Jan-31-2019
jassi aarif
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பூரி செய்முறை பற்றி

பீட்ரூட் பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய பீட்ரூட் 1
  2. கோதுமை மாவு 3 கப்
  3. ரவை 1/2கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் பொரித்தெடுக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை தோல் நீக்கி மெலிதாக நறுக்கவும்
  2. நறுக்கிய பீட்ரூட்டை மையாக அரைக்கவும்
  3. கோதுமை மாவில் ரவை அரைத்த பீட்ரூட்டை சேர்க்கவும்.உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்
  4. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்
  5. எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிடித்த வடிவத்தில் தேய்த்து பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்