BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காய்கறி குருமா

Photo of Veg kurma by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

காய்கறி குருமா

Jan-31-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காய்கறி குருமா செய்முறை பற்றி

காய்கறி குருமா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிபிளவர் ஒரு பூ
  2. பச்சைப் பட்டாணி 50 கிராம்
  3. உருளைக்கிழங்கு கட் பண்ணியது ஒரு பவுல்
  4. தேங்காய் அரைத்தது ஒரு பவுல்
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  6. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பட்டை கிராம்பு தாளிக்க
  10. ஆயின் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிபிளவர் கட் பண்ணி உப்பு தண்ணீரில் போடவும்
  2. தண்ணீரை வடித்து பூவை எடுத்து விடவும்
  3. குக்கரில் ஆயில் ஊற்றி
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
  5. பட்டை கிராம்பு போடவும்
  6. தனியா தூள் மிளகாய் தூள் போடவும்
  7. காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி சேர்க்கவும்
  8. உப்பு சேர்த்து தேங்காய் அரைத்ததை ஊற்றவும்
  9. குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்
  10. காய்கறி குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்