வீடு / சமையல் குறிப்பு / நெய்யில் வறுத்த முந்திரி

Photo of Roasted cashew nuts in ghee by jassi aarif at BetterButter
1158
0
0.0(0)
0

நெய்யில் வறுத்த முந்திரி

Feb-01-2019
jassi aarif
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய்யில் வறுத்த முந்திரி செய்முறை பற்றி

நெய்யில் வறுத்த முந்திரி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உடைக்காத முழு முந்திரிப்பருப்பு கைப்பிடி அளவு
  2. நெய் 3 ஸ்பூன்
  3. மிளகுத்தூள் உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. நெய் காய்ந்ததும் தீயை குறைத்து வைத்து முந்திரிகளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்
  2. குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
  3. உப்பு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்