வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பீன்ஸ் சுண்டல்

Photo of Butter bean salad by Sarojam Arumugam at BetterButter
224
0
0.0(0)
0

பட்டர் பீன்ஸ் சுண்டல்

Feb-04-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பீன்ஸ் சுண்டல் செய்முறை பற்றி

ஏவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உரித்த பட்டர்பீன்ஸ் ஒரு கப்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று
  3. கேரட் துருவியது 3 மேசைக்கரண்டி
  4. பச்சை மிளகாய் 3
  5. இஞ்சி துருவியது அரை தேக்கரண்டி
  6. மாங்கா துருவியது ஒரு மேசைக்கரண்டி
  7. கடுகு அரை தேக்கரண்டி
  8. என்னை ஒரு தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பட்டர் பீன்ஸை நன்றாக கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற போடவும்
  2. குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் பச்சை மிளகாய் இஞ்சி போட்டு வதக்கவும்
  4. அத்துடன் வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்
  5. வெந்த பட்டர் பீன்ஸை தண்ணீர் இல்லாமல் வெங்காயத்துடன் சேர்த்து உப்பு போட்டு கிளறவும்
  6. அடுப்பை அணைத்ததும் இதன் மீது கேரட் துருவிய மாங்காய் துருவல் சேர்த்து மூடி வைக்கவும்
  7. ரெண்டு நிமிடம் மோடி வைத்ததும் கிண்ணத்தில் சூடாக விளம்பி தேவைப்பட்டால் தேங்காய் துருவல் போட்டு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்