வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு குல்பி ஐஸ்

Photo of Health mix kulfi by Bhuvana Selvaraj at BetterButter
562
3
0.0(0)
0

சத்து மாவு குல்பி ஐஸ்

Feb-04-2019
Bhuvana Selvaraj
95 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
600 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு குல்பி ஐஸ் செய்முறை பற்றி

அனைத்து சிறு தானியங்களும் கலந்து இருப்பதால் உடலுக்கு தேவவ்ஐயான ஊட்டசத்து எளிதில் கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேழ்வரகு 250கிராம்
  2. கம்பு 200 கிராம்
  3. வெள்ளை சோளம் 200கிராம்
  4. வேர்க்கடலை 300கிராம்
  5. கொண்டைகடலை 150கிராம்
  6. பார்லி 50கிராம்
  7. மஞ்சள் சோளம் 200கிராம்
  8. ஆளி விதை 50கிராம்
  9. வெள்ளை எள் 150 கிராம்
  10. கொள்ளு 50கிராம்
  11. கருப்பு உளுந்து 200கிராம்
  12. சுக்கு 100கிராம்
  13. ஏலக்காய் 50கிராம்
  14. பாதாம் 20எண்கள்
  15. சம்பா கோதுமை 100கிராம்
  16. கிட்னி பீன்ஸ் 50கிராம்
  17. சிவப்பு மட்டை அரிசி 100கிராம்
  18. பச்சை பயறு 200கிராம்
  19. வெல்லபாகு 200மிலி

வழிமுறைகள்

  1. சத்து மாவிற்கு தேவையான பொருட்களை மெல்லிய தீயில் வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்
  2. அரைத்த மாவில் 2கப் எடுத்து தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
  3. சிறிது கெட்டியாக ஆகும் போது, வெல்லபாகை சேர்த்து கிளறவும்
  4. கெட்டியாக ஆகும் போது அடுப்பை அணைத்து இறக்கி நன்கு ஆறவைத்து குல்பி அச்சில் ஊற்றவும்
  5. 10 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து , சாப்பிடுவதற்கு 5 நிமிடம் முன் எடுத்து வெளியில் வைத்து பின் எடுத்தால் அச்சு மாறாமல் சத்து மாவு குல்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்