Photo of Kambu thosai by kifa aboo at BetterButter
752
1
0.0(0)
0

கம்பு தோசை

Feb-05-2019
kifa aboo
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

கம்பு தோசை செய்முறை பற்றி

நியூட்ரிஷியன் food

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கம்பு 2 கப்
  2. இட்லி அரிசி 2 கப்
  3. உளுந்து ஒரு கப்
  4. நெய் சுடுவதற்கு தேவையானவை
  5. தண்ணீர் அரைப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கம்பு, உளுந்து, இட்லி அரிசி மூன்றையும் தனித்தனியாக நன்கு அலசி ஊற வைக்க வேண்டும் நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. பிறகு அதை தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து அதனுடன் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  3. பிறகு தோசைக்கல்லில் தோசை வார்ப்பது போல் வார்த்து நெய் ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும்
  4. இப்போது சுவையான சத்து மிகுந்த கம்பு தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்