வீடு / சமையல் குறிப்பு / ஒடியல் மாவு லட்டு
ஒடியல் மாவு என்பது பனங்கிழங்கு மாவு.பனங்கிழங்கினை வேகவைத்த பின் நார் நீக்கி துண்டுகளாகி வெயிலில் காயவைத்து அரைத்து சலித்து எடுத்தால் மாவு ரெடி.இதில் அதிக சத்துக்கள் இருக்கு.இந்த மாவில் தான் லட்டு செய்துள்ளேன்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க