BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மாசி அடை

Photo of Maasi adai by kifa aboo at BetterButter
0
1
0(0)
0

மாசி அடை

Feb-08-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாசி அடை செய்முறை பற்றி

சுவையான டிபன் அயிட்டம்

செய்முறை டாக்ஸ்

  • టిఫిన్ వంటకములు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பரு மாவு ஒரு கப்
  2. மைதா அல்லது கோதுமை மாவு அரை கப்
  3. முட்டை ஒன்று
  4. மாசி கால் கப்
  5. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  6. கீரை பொடி இரண்டு டீஸ்பூன்
  7. உப்பு தேவைக்கு
  8. பல்லாரி வெங்காயம் 2 பொடியாக கட் பண்ணியது
  9. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு
  10. பச்சைமிளகாய் பொடியாக கட் பண்ணி அது 2
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்
  13. நெய் சுடுவதற்கு தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பருமாவு ,மைதா மாவு, உப்பு மஞ்சள் தூள்
  2. கீரை பொடி ,மாசித்தூள் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் கொத்தமல்லி இலை
  3. முட்டை போட்டு தண்ணீர் விட்டு மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும்
  4. அரைமணி நேரம் ஊறிய பிறகு தவாவில் எண்ணெய் விட்டு அடை சுடுவது போல் சுட்டு எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்