உருளைக்கிழங்கு அடை | Potato atai in Tamil

எழுதியவர் kifa aboo  |  12th Feb 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Potato atai by kifa aboo at BetterButter
உருளைக்கிழங்கு அடைkifa aboo
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2

0

உருளைக்கிழங்கு அடை recipe

உருளைக்கிழங்கு அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato atai in Tamil )

  • உருளைக்கிழங்கு துருவியது 2
  • மைதா மாவு 3 டேபிள்ஸ்பூன்
  • முட்டை-2
  • உப்பு தேவைக்கு
  • மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  • மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்
  • வெங்காயம் ஒன்று
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • இஞ்சி துருவியது சிறிதளவு
  • மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் அல்லது நெய் சுடுவதற்கு தேவையான அளவு

உருளைக்கிழங்கு அடை செய்வது எப்படி | How to make Potato atai in Tamil

  1. முதலில் உருளைக்கிழங்கை தோல் எடுத்து கழுவி துருவி தண்ணீரில் அதை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு அதை நன்கு பிழிந்து மற்றொரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகு மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் வெங்காயம் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை துருவிய இஞ்சி
  3. இரண்டு முட்டை மைதா மாவு போட்டு நன்கு மிக்ஸ் பண்ண வேண்டும்
  4. பிறகு தவாவில் எண்ணெய் விட்டு அடை சுடுவது போல் சுட்டு எடுக்க வேண்டும்

Reviews for Potato atai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.