வீடு / சமையல் குறிப்பு / " மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை "

Photo of " Mutton suvarotti pepper fry " by Navas Banu L at BetterButter
38
0
0.0(0)
0

" மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை "

Feb-12-2019
Navas Banu L
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

" மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை " செய்முறை பற்றி

" மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை " தேவையான பொருட்கள் சுவரொட்டி - 2 சின்ன வெங்காயம் - 30 நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூண் பெப்பர் பொடி - 2 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு செய்முறை 1. சுவரொட்டியை 4 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் போட்டு மேலே உள்ள தோல் உரித்து சுத்தம் பண்ணி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.இரும்பு கடாய் அடுப்பில் ஸிம்மில் வைத்து நல்லெண்ணை விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். 3.வெங்காயம் வதங்கியதும், சுவரொட்டி துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். 4. தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 5.இப்போது பெப்பர் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். 6.தண்ணீர் விடக் கூடாது. எண்ணையிலேயே வதங்க வேண்டும். 7.ஒரு மூடி வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும். 8. கடைசி வரை அடுப்பை ஸிம்மில் வைத்து தான் இதை சமைக்க வேண்டும்.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சுவரொட்டி - 2
 2. சின்ன வெங்காயம் - 30
 3. நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூண்
 4. பெப்பர் பொடி - 2 டீஸ்பூண்
 5. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

 1. 1.சுவரொட்டியை 4 நிமிடம் வெது வெதுப்பான நீரில் போட்டு மேலே உள்ள தோல் உரித்து சுத்தம் பண்ணி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 2. 2.சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
 3. 3. இரும்பு கடாய் அடுப்பில் வைத்து ( தீ ஸிம்மில் வைத்துக் கொள்ளவும்) நல்லெண்ணை விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 4. 4.வெங்காயம் வதங்கியதும் சுவரொட்டியை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 5. 5. தேவைக்கு உப்பு சேர்த்துக் கொடுக்கவும்.
 6. 6.பெப்பர் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 7. 7.தண்ணீர் சேர்க்கக் கூடாது. அந்த எண்ணையிலேயே வதங்க வேண்டும்.
 8. 8.ஒரு மூடி வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
 9. 9.சுவரொட்டியை சமைக்கும் போது தீயை கடைசி வரை ஸிம்மில் வைத்து தான் சமைக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்