வீடு / சமையல் குறிப்பு / மிளகு சட்னி

Photo of paper chutney by nilopher meeralavai at BetterButter
720
0
0.0(0)
0

மிளகு சட்னி

Feb-12-2019
nilopher meeralavai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு சட்னி செய்முறை பற்றி

மிளகு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிளகு ஒரு ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  2. தேங்காய்த்துருவல் சிறிய கப் ஒன்னு
  3. வரமிளகாய் ஒன்று உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன்
  4. ஆயில் அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  5. புளி சிறிய நெல்லிக்காய் அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றி மிளகை போட்டு பொரிக்கவும்
  2. தேங்காய் துருவல் வரமிளகாய் உப்பு சேர்க்கவும்
  3. புளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. மிக்ஸியில் வழுவழுப்பாக அரைக்கவும்
  5. மிளகு சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்