வீடு / சமையல் குறிப்பு / தினை வெங்காய தக்காளி ஊத்தாப்பம்

Photo of Millet  onion tomato uttapam by sudha rani at BetterButter
548
0
0.0(0)
0

தினை வெங்காய தக்காளி ஊத்தாப்பம்

Feb-15-2019
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தினை வெங்காய தக்காளி ஊத்தாப்பம் செய்முறை பற்றி

எளிமையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தினை அரிசி 1 கப்
  2. உளுந்து 1/2 கப்
  3. இட்லி அரிசி 2 கப்
  4. வெந்தயம் 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. சின்ன வெங்காயம் 1 கப்
  7. தக்காளி 2
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. தினை மற்றும் அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஊறவிடவும்
  2. பின் அதை கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவும்
  3. வெங்காயத்தை பொடியாக மற்றும் தக்காளியை ரவுண்ட் ஷேப்பிலும் நறுக்கவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி மேலே தக்காளியை அடுக்கி நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவவும்
  5. சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைத்து நிதானமான தீயில் வைத்து வேகவிடவும்
  6. திருப்பி போட வேண்டாம் நிதானமாக எடுக்கவும்
  7. தக்காளி கரைந்து வெங்காயம் வதங்கி மிகவும் சாப்பிட நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்