வீடு / சமையல் குறிப்பு / நோன்பு கஞ்சி

Photo of Kanji by jassi aarif at BetterButter
538
0
0.0(0)
0

நோன்பு கஞ்சி

Feb-20-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நோன்பு கஞ்சி செய்முறை பற்றி

நோன்பு கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் ஒன்று பெரிய தக்காளி ஒன்று
  2. வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. கருவேப்பிலை மல்லித்தழை புதினா
  5. பூண்டு 5 பல்
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி தலா அரை டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய் ஒன்று அல்லது காரத்திற்கு ஏற்ப
  8. பச்சரிசி அரை டம்ளர்
  9. பாசிப்பருப்பு 3 டேபிள்ஸ்பூன்
  10. தேங்காய்த்துருவல் வேணும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. தண்ணீர் ஒரு லிட்டர்

வழிமுறைகள்

  1. குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  2. வெங்காயம் தக்காளி வதங்கிய பின்பு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
  3. பச்சை மிளகாய் சேர்க்கவும்
  4. பூண்டு சேர்க்கவும் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
  5. வெந்தயத்தை சேர்க்கவும் பாசிப்பருப்பை சேர்க்கவும்
  6. பச்சரிசியை முக்கால்வாசி பதத்திற்கு மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரை ஊற்றவும்
  7. குக்கரை மூடி 2 to 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  8. குக்கரை திறந்து பார்த்தாள் கஞ்சி ரெடியாக இருக்கும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்