வீடு / சமையல் குறிப்பு / சாமை அரிசி கேசரி

Photo of Samai kesari by Janani Vijayakumar at BetterButter
719
0
0.0(0)
0

சாமை அரிசி கேசரி

Feb-20-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாமை அரிசி கேசரி செய்முறை பற்றி

சாமை அரிசி கேசரி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாமை அரிசி 1/2 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. முந்திரி
  4. திராட்சை
  5. நெய்
  6. ஏலக்காய் பொடி

வழிமுறைகள்

  1. சாமை அரிசியை 1:2 தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும்
  2. வாணலியில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து
  3. சாமை அரிசியை சேர்க்கவும்
  4. நன்கு கிளறிக்கொண்டே சர்க்கரையை சேர்க்கவும்
  5. ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்