வீடு / சமையல் குறிப்பு / கேப்பை மாவு பணியாரம்

Photo of Rakhimaavu paniyaram by nilopher meeralavai at BetterButter
237
0
0.0(0)
0

கேப்பை மாவு பணியாரம்

Feb-21-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேப்பை மாவு பணியாரம் செய்முறை பற்றி

கேப்பை மாவு பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்பை மாவு ஒரு கப்
  2. தண்ணீர் உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மாவை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கெட்டியாக கலக்கவும்
  2. பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்
  3. கலக்கிய மாவு கலவையை
  4. பணியாரமாக ஊற்றவும்
  5. ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்
  6. இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடவும்
  7. கேப்பை மாவு பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்