BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய ஏழுவகை தானிய இட்லி

Photo of Seven Varieties of Mixed Sprouts Idly by Sowmya Sundar at BetterButter
66
1
0(0)
0

முளைகட்டிய ஏழுவகை தானிய இட்லி

Feb-21-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய ஏழுவகை தானிய இட்லி செய்முறை பற்றி

ஏழு வகையான தானியங்களான கோதுமை ,பாசிப்பயறு, துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, கடலையை முளைகட்டி சேர்த்து செய்த புரத சத்து நிறைந்த இட்லி. தானியங்கள் முளை கட்டும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • భారతీయ
  • మిళితం
  • ఆవిరికి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைகட்டிய தானியங்கள் (கோதுமை ,பாசிப்பயறு, துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, கடலை) சேர்த்து - 1 கப்
  2. இட்லி மாவு 2 கப்
  3. பச்சைமிளகாய்-2
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தானியங்களை ஊற வைத்து பின் முளை கட்டி எடுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் முளைகட்டிய தானியங்கள் ,பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, விழுதுக்கு தேவையான சிறிது உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த விழுதை இட்லி மாவில் கலந்து கொள்ளவும்
  4. இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை விட்டு ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  5. ஆரோக்கியமான இட்லி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்