வீடு / சமையல் குறிப்பு / மட்டன் எலும்பு குழம்பு

Photo of Mutton bone kulampu by Shoba Jaivin at BetterButter
529
0
0.0(0)
0

மட்டன் எலும்பு குழம்பு

Feb-23-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் எலும்பு குழம்பு செய்முறை பற்றி

செட்டிநாட்டு வறுத்தரைத்த மட்டன் எலும்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் எலும்பு அரை கிலோ
  2. பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு அரைப்பதற்கு தேவையான அளவு
  3. தேங்காய் அரை மூடி
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. கசகசா ஒரு ஸ்பூன்
  6. முருங்கைக்காய் 1
  7. உருளைக்கிழங்கு ஒன்று
  8. சின்ன வெங்காயம் 20
  9. தக்காளி-2
  10. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  11. கரம் மசாலா அரை கிலோ
  12. முழு மல்லி ரெண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய் நான்கு
  13. மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன்
  14. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி வதக்கவும்
  3. மல்லி காய்ந்த மிளகாய் மிளகு சீரகம் வறுத்து அரைக்கவும்
  4. தேங்காய் கசகசாவுடன் விழுதாக அரைக்கவும்
  5. தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறவும்
  6. முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வேக விடவும்
  7. தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  8. காய் நன்கு வெந்ததும் வெந்த மட்டன் எலும்பை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  9. குழம்பு நன்கு ரெடியானதும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  10. சுவையான மட்டன் எலும்பு குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்