வீடு / சமையல் குறிப்பு / சாபுதானா கீர்

Photo of Sabudana kheer by sudha rani at BetterButter
442
0
0.0(0)
0

சாபுதானா கீர்

Feb-23-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாபுதானா கீர் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஜவ்வரிசி 2கப்
  2. பால் 1 லிட்டர்
  3. மில்க்மெயின்ட் 150 மில்லி
  4. சர்க்கரை 100 கிராம்
  5. ஏலக்காய் 6
  6. முந்திரி 15
  7. திராட்சை 15
  8. சாரப்பருப்பு 2 ஸ்பூன்
  9. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொதிக்கும் நீரில் ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
  2. பின் சர்க்கரை சேர்த்து கிளறி சிறிது நேரம் கொதிக்க விடவும்
  3. பின் ஒரு லிட்டர் பாலை முக்கால் லிட்டர் ஆக கொதிக்க விட்டு இறக்கவும்
  4. வேகவைத்த ஜவ்வரிசி உடன் பால் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
  5. பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. ஜவ்வரிசி உடன் பால் சேர்த்து கலந்து சிறிது கொதிக்க விட்டு மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  7. வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சாரப்பருப்பு நசுக்கிய ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  8. அதை கீர் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  9. இதை பிரிட்ஜில் வைத்து குளிரவிட்டு ஜில் என்று பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்