வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி / சாபுதானா வடை

Photo of Sago vada by Shoba Jaivin at BetterButter
319
0
0.0(0)
0

ஜவ்வரிசி / சாபுதானா வடை

Feb-25-2019
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி / சாபுதானா வடை செய்முறை பற்றி

ஜவ்வரிசி / சாபுதானா வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மகாராஷ்டிரம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஜவ்வரிசி ஒரு கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. பச்சை மிளகாய் 3
  4. சீரகம் 2 ஸ்கூல்
  5. கொத்தமல்லி இலை சிறிதளவு
  6. எலுமிச்சம்பழ ஜூஸ் 2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை அரை மணி நேரம் நன்கு ஊற விடவும்
  2. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  3. என்னை தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
  4. சிறு சிறு வடைகளாக தட்டி வைத்துக் கொள்ளவும்
  5. மிதமான தீயில் வடைகளை நன்கு பொரித்து எடுக்கவும்
  6. இருபுறமும் நன்கு சிவந்து வெந்ததும் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்