வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு கூட்டு

Photo of Green gram kootu by sudha rani at BetterButter
790
0
0.0(0)
0

பச்சை பயறு கூட்டு

Feb-26-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு கூட்டு செய்முறை பற்றி

புரோட்டின் நிறைந்த ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயறு 1 கப்
  2. வெங்காயம் 4
  3. பூண்டு 6 பல்
  4. தக்காளி 6
  5. வரமிளகாய் 3
  6. கறிவேப்பிலை சிறிது
  7. பச்சை மிளகாய் 6
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 6 ஸ்பூன்
  10. நெய் 2 ஸ்பூன்
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பச்சை பயறை நிறம் மாறாமல் லேசாக வறுத்து எடுக்கவும்
  2. குக்கரில் வறுத்த பச்சை பயறு, நறுக்கிய தக்காளி ,பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு மற்றும் எண்ணெய் 2 ஸ்பூன் , மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
  3. எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் வேகவைத்த பருப்பு உடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. பின் இறக்கி கடைந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்