வீடு / சமையல் குறிப்பு / புரோட்டின் ஓட்ஸ் ஆம்லெட்

Photo of Protien Oats Omelet by Aishwarya Rangan at BetterButter
263
0
0.0(0)
0

புரோட்டின் ஓட்ஸ் ஆம்லெட்

Feb-27-2019
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புரோட்டின் ஓட்ஸ் ஆம்லெட் செய்முறை பற்றி

அதிகம் புரோட்டின் சத்து நிறைந்த ஓட்ஸ் மற்றும் முட்டை மற்றும் விரும்பிய காய்கறிகள் சேர்த்து சுவையாகவும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை இப்போது குறைக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 1
  2. ஓட்ஸ் 1 கப்
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. தக்காளி 1
  6. தேவையான அளவு உப்பு
  7. கொத்தமல்லி சிறிதளவு
  8. சமையல் எண்ணெய் 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கப் ஓட்ஸ் எடுத்து கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளவும்
  3. அரைத்து வைத்த ஓட்ஸ் பவுடரை 3 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
  4. நறுக்கிய வெங்காயம் 1 , நறுக்கிய தக்காளி 1 , பச்சை மிளகாய் 1 சேர்த்துக் கொள்ளவும்
  5. மிளகு தூள் 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்
  6. புரோட்டின் சத்து நிறைந்த முட்டை ஒன்று சேர்த்து கொள்ளவும்
  7. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  8. தோசை தவாவில் சேர்த்து வேக வைக்கவும் ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்
  9. இப்போது மிகவும் ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள ஓட்ஸ் ஆம்லெட் தயார் ஆகி விட்டது
  10. உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் இப்படியும் சுவையாக செய்து சாப்பிட்டு பாருங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்