வீடு / சமையல் குறிப்பு / பிஸ் பிங்கர்ஸ்

Photo of Fish fingers by jassi aarif at BetterButter
755
0
0.0(0)
0

பிஸ் பிங்கர்ஸ்

Feb-28-2019
jassi aarif
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிஸ் பிங்கர்ஸ் செய்முறை பற்றி

பிஸ் பிங்கர்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முள் இல்லாத மீன் கால் கிலோ நீட்ட வாக்கில் வெட்டியது
  2. எலுமிச்சம்பழம் ஒன்று உப்பு தேவைக்கேற்ப மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  3. பிரட் தூள் ஒரு கப்
  4. மஸ்டர்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  5. பூண்டு இரண்டு பல் பொடியாக நறுக்கியது
  6. மைதா மாவு 2 டீஸ்பூன்
  7. முட்டை ஒன்று
  8. எழுமிச்சை 1

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளில் உப்பு . மிளகு தூள் சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்
  2. ஒரு பவுலில் mustard paste ஒரு முட்டை மைதா மாவு உப்பு பூண்டு இரண்டு பல் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. பிரட்டி வைத்திருக்கும் மீன் துண்டுகளை இந்த mustard paste கலவையில் கலக்கவும் இந்த மீன் கலவையை திரும்பவும் 10 நிமிடம் ஊற வைக்கவும்
  4. ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை பிரட் பவுடரில் பிரட்டி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்