வீடு / சமையல் குறிப்பு / பிரவுன் அவல்

Photo of brown rice flakes by jassi aarif at BetterButter
560
0
0.0(0)
0

பிரவுன் அவல்

Feb-28-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரவுன் அவல் செய்முறை பற்றி

பிரவுன் அவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரவுன் அவல் 150 கிராம்
  2. காய்ச்சிய பால் அரை லிட்டர்
  3. தேவைக்கு ஏற்ப பிரவுன் சீனி அல்லது சாதாரண வெள்ளை சீனி
  4. தேங்காய் துருவல் அரை மூடி

வழிமுறைகள்

  1. அவலை நன்றாக கழுவி விட்டு தண்ணீரை பிழிந்து விடவும்
  2. பால் சேர்த்து குறைந்தது 15 to 20 நிமிடம் நன்றாக ஊறவிடவும்
  3. தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்
  4. கடைசியில் தேங்காய் பூ சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்