வீடு / சமையல் குறிப்பு / வல்லாரை கீரை துவையல்

Photo of Vallarai keerai thuvaiyal by sudha rani at BetterButter
821
0
0.0(0)
0

வல்லாரை கீரை துவையல்

Feb-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வல்லாரை கீரை துவையல் செய்முறை பற்றி

ஞாபக சக்தியை அதிகரிக்க வளரும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தேவையான ஒரு சிறந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வல்லாரை கீரை 2 கட்டு
  2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  3. வரமிளகாய் 8
  4. புளி சிறிது
  5. பூண்டு 6 பல்
  6. கல் உப்பு தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் தேவையான அளவு
  8. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. வல்லாரை கீரையை உருவி சுத்தம் செய்து அலசி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. சற்று வதங்கியதும் சுத்தம் செய்த கீரையை சேர்த்து வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் இறக்கி ஆறவைக்கவும்
  5. பின் தேங்காய் துருவல் மற்றும் கல் உப்பு உடன் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  6. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு அரைத்து எடுக்கவும்
  7. சுவையான ஆரோக்கியமான வல்லாரை கீரை துவையல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்