வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் மாதுளை ஜூஸ்

Photo of Coconut Milk Pomegranate Juice by Sumaiya shafi at BetterButter
2002
0
0.0(0)
0

தேங்காய்ப்பால் மாதுளை ஜூஸ்

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் மாதுளை ஜூஸ் செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் மாதுளை ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாதுளை-6
  2. தேங்காய்ப்பால் 2 கப்
  3. சர்க்கரை தேவைக்கேற்ப
  4. ஐஸ் கட்டி ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் மாதுளை, தேங்காய் பால்,சர்க்கரை, கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. பின் அதை வடிகட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்