வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சாதம்

Photo of Beetroot rice by hajirasheed haroon at BetterButter
381
0
0.0(0)
0

பீட்ரூட் சாதம்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சாதம் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த சாதம் ஒரு கப்
  2. பீட்ரூட் துருவல் ஒரு கப்
  3. வெங்காயம் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  6. பெப்பர் தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. உப்பு பீட்ரூட் துருவல் சேர்த்து கிளறவும்
  4. பீட்ரூட் நன்கு வெந்தவுடன் அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து பெப்பர் தூள் தூவி கிளறி பரிமாறலாம்
  5. சுவையான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்