வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு களி

Photo of Health mix poriddge by hajirasheed haroon at BetterButter
560
0
0.0(0)
0

சத்துமாவு களி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு களி செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சத்து மாவு ஒரு கப்
  2. தேவையான அளவு உப்பு
  3. தண்ணீர் ஒரு கப்
  4. நாட்டுச் சர்க்கரை 1 கப்
  5. நெய் 100மில்லி

வழிமுறைகள்

  1. சத்து மாவுடன் தண்ணீர் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. கரைத்த மாவை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்
  3. கலி பதத்திற்கு வந்த உடன் இறக்கி விட்டு பரிமாறலாம்
  4. நெய் நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்