வீடு / சமையல் குறிப்பு / எலும்பு சூப்

Photo of Mutton soup by hajirasheed haroon at BetterButter
237
0
0.0(0)
0

எலும்பு சூப்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எலும்பு சூப் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் எலும்பு 1/4 கிலோ
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  8. நல்லெண்ணெய் 100 மில்லி
  9. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மட்டன் எலும்பு துண்டுகளை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் சீரகம் சேர்த்து பொரிய விடவும்
  3. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு எலும்பு துண்டுகள் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விடவும்
  4. சிறிது தண்ணீர் ஊற்றி 5 விசில் வேக வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்