வீடு / சமையல் குறிப்பு / ராகி பீட்சா

Photo of Ragi pizza by Abinaya bala at BetterButter
622
0
0.0(0)
0

ராகி பீட்சா

Feb-28-2019
Abinaya bala
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி பீட்சா செய்முறை பற்றி

ராகி மாவை வைத்து செய்யப்படும் பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு இரண்டரை கப்
  2. ஈஸ்ட் ஒன்னரை டீஸ்பூன்
  3. சீனி சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. பட்டர்
  6. மேலே அலங்கரிக்க பீட்சா சாஸ் 1 டீஸ்பூன்
  7. சீஸ் ஒரு கப்
  8. வெங்காயம் குடை மிளகாய் நீளமாக கீறியது
  9. மஸ்ரூம் நீளமாக கீறியது தேவையான அளவு
  10. சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஹெர்ப்ஸ் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் வெந்நீரில் அரைத்து மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்
  2. பின்னர் ராகி மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து இந்த நொதிக்க விட்ட ஈஸ்ட் நீரை சேர்த்து நன்கு பிசையவும்
  3. பிசைந்த இந்த மாவினை ஈரத்துணியால் 2 மணி நேரம் மூடி வைக்கவும்
  4. 200 டிகிரி செல்சியஸ் அளவில் அவனை ப்ரீஹீட் செய்யவும்
  5. இரண்டு மணி நேரம் கழித்து அந்த மாவை பீட்சா பேனில் வைத்து நன்கு தட்டையாக தட்டவும்
  6. பின்னர் அதன் மேல் பீட்சா சாஸ் வெங்காயம் குடைமிளகாய் சீஸ் மற்றும் மஷ்ரூம் சேர்த்து நன்கு அலங்கரிக்கவும்
  7. பின் அதன் மீது சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு சேர்க்கவும்
  8. 200 டிகிரி செல்சியஸ் மற்றும் 20 நிமிடங்களில் பீட்சாவை அவனில் வைக்கவும்
  9. சுவையான ராகி பிட்சா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்