வீடு / சமையல் குறிப்பு / தெரு கடை சிக்கன் மசாலா

Photo of street food ஸ்டைல் சிக்கன் மசாலா by Shoba Jaivin at BetterButter
311
0
0.0(0)
0

தெரு கடை சிக்கன் மசாலா

Mar-01-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தெரு கடை சிக்கன் மசாலா செய்முறை பற்றி

தெரு கடை சிக்கன் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலும்பு உள்ள சிக்கன் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  4. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  5. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. எலுமிச்சம்பழ ஜூஸ் ஒரு ஸ்பூன்
  8. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 10 நன்கு ஊற விடவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. மீதமுள்ள மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  4. ஊற வைத்த சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கனை வேக விடவும்
  5. கால் டம்ளர் தண்ணீர் தெளித்து நன்கு சுருள வேக விடவும்
  6. தண்ணீர் நன்கு வற்றி எண்ணெய் பிரிந்ததும் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்
  7. சுவையான சிக்கன் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்