வீடு / சமையல் குறிப்பு / மசால் வடையும் டீயும்

Photo of Masal vadai tea by nilopher meeralavai at BetterButter
288
1
0.0(0)
0

மசால் வடையும் டீயும்

Mar-02-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசால் வடையும் டீயும் செய்முறை பற்றி

மசால் வடையும் டீயும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு 100கிராம்
  2. வத்தல் மிளகாய் 2
  3. பூண்டு பல் 3
  4. சோம்பு சீரகம் 1\4 ஸ்பூன்
  5. எண்ணை கால் லிட்டர்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மிக்சியில் கர கரப்பாக அரைக்கவும்
  8. அரைத்த மாவில் கலப்பதற்கு
  9. வெங்காயம் 1நறுக்கியது
  10. மல்லி கருவேப்பிலை கட் பண்ணியது சிறிதளவு
  11. ஊற வைத்த கடலை பருப்பு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பூண்டு சீரகம் சோம்பு
  2. கடலைப்பருப்பு வத்தல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. அரைத்த கலவையில் வெங்காயம் கடலைப்பருப்பு மல்லித்தழை கறிவேப்பிலை சேர்க்கவும்
  4. வாணலியில் ஆயில் ஊற்றி காய விடவும்
  5. பருப்பு அரைத்த கலவையை வடைகளாகத் தட்டி போடவும்
  6. ஒருபுறம் சிவக்க வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்
  7. டீ கடை பருப்பு வடை ரெடி டீயுடன்
  8. எடுத்து சூடாக டீ உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்