Photo of Chicken 65 by Ilavarasi Vetri Venthan at BetterButter
211
0
0.0(0)
0

சிக்கன் 65

Mar-03-2019
Ilavarasi Vetri Venthan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

South indian spl

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் - 1/2 கிலோ
  2. மைதா மாவு - 1 tbsp
  3. கார்ன்மாவு - 1 tbsp
  4. வற்றல் தூள் - 1 ஸ்பூன்
  5. கரம்மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
  6. இஞ்சி,பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அகலமான பாத்திரத்தில் மைதாமாவு, கார்ன் மாவு, இஞ்சி பூண்டு விழுது,வற்றல் தூள்,தயிர் , எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
  3. பின் எண்ணெயை காய வைத்து சிக்கனை போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்