Home / Recipes / Chicken 65 noodles (instant)

Photo of Chicken 65 noodles (instant) by Zainab Fazeela at BetterButter
437
4
0.0(0)
0

Chicken 65 noodles (instant)

May-20-2018
Zainab Fazeela
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken 65 noodles (instant) RECIPE

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் சிக்கன் 65

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Basic recipe

Ingredients Serving: 3

  1. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சின்ன பாக்கெட் + 2
  2. சிக்கன் + 150 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது + ½ தே.க
  4. சிவப்பு மிளகாய் தூள் + 1 தே.க
  5. மஞ்சள் தூள் + ½ தே.க
  6. மிளகு தூள் + ½ தே.க
  7. சோள மாவு + 1 தே.க
  8. எலுமிச்சை + பாதி
  9. ஃ புட் கலர் + சிறிது
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு
  12. தேங்காய் பவுடர் + 1 தே.க
  13. நூடுல்ஸ் மசாலா + 1 பாக்கெட்
  14. கறிவேப்பிலை + சிறிது

Instructions

  1. சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
  2. அதில் இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சோள மாவு, உப்பு, ஃ புட் கலர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து நன்கு விரவி
  3. 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  4. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை பொரித்து எடுத்தால்.
  5. சிக்கன்65 ரெடி.
  6. நூடுல்ஸ் செய்வதற்கு, கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொஞ்சம் சூடானதும் தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விட்டு நூடுல்ஸை போட்டு வேக விடவும்.
  7. பிறகு அதில் நூடுல்ஸ் மசாலா சேர்த்து மிக்ஸ் செய்யவும். தேவைபட்டால் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
  8. நூடுல்ஸ் வெந்ததும் சிக்கன்65 யை அதில் போட்டு இறக்கவும்.
  9. கடைசியில் கறிவேப்பிலை வைத்து அலங்கரித்து கொள்ளவும்.
  10. சிக்கன்65 இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயார். :yum::yum:
  11. சிக்கனுக்கு பதிலாக இறால் போட்டும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.
  12. மிகவும் ஈஸியான யார் வேண்டுமானாலும் எளிதில் செய்ய கூடிய ஒன்று. குறைந்த நேரத்தில் செய்யலாம். பசிக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE