வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆம்லெட்

Photo of Bread omelette by jassi aarif at BetterButter
284
0
0.0(0)
0

பிரட் ஆம்லெட்

Mar-05-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

பிரட் ஆம்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாண்ட்விச் பிரட் பாக்கெட் 1
  2. முட்டை 4
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. மல்லித் தழை கைப்பிடி அளவு
  6. உப்பு தேவைக்கேற்ப மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  7. கரம் மசாலா 2 டீஸ்பூன்
  8. எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி மல்லி தழை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. நறுக்கிய வெங்காயம் தக்காளி மல்லி இலையுடன் முட்டை உப்பு மிளகு தூள் கரம் மசாலா சேர்க்கவும்
  3. எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  4. தோசை கல் சூடான பின்பு எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்திருக்கும் முட்டை யை ஆம்லெட்டாக போட்டு எடுக்கவும்
  5. நன்றாக வெந்த பின்பு ஆம்லெட்டை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  6. இப்பொழுது‌ஒரு பிரட் மேல் ஆம்லெட் வைத்து அதன் மேல் இன்னொரு பிரட் வைத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்