வீடு / சமையல் குறிப்பு / மசாலா வேர்க்கடலை

Photo of Masala peanut by jassi aarif at BetterButter
443
0
0.0(0)
0

மசாலா வேர்க்கடலை

Mar-06-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா வேர்க்கடலை செய்முறை பற்றி

சத்தான மசாலா வேர்க்கடலை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்க்கடலை ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 1
  3. பாதி தக்காளி பொடியாக நறுக்கியது
  4. சிறிதளவு மல்லித்தழை
  5. சிறிதளவு மாங்காய் பொடியாக நறுக்கியது
  6. உப்பு மிளகாய்த்தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேர்க் கடலையை குக்கரில் இரண்டு மூன்று விசில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  2. வேக வைத்த வேர்க்கடலையில் உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  3. நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மாங்காய் தக்காளி சேர்க்கவும்
  4. மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்